
43வது மகளிர் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் - சென்னை தமிழ்நாடு சதுரங்க கழகம் பெருமையுடன் நடத்திய தேசிய மகளிர் செஸ் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் இனிதே நடந்து முடிந்தது.. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிருந்தும் முன்னணி வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டியின் பதினோறாவது இறுதிச் சுற்று இன்று காலை நடை பெற்றது. விஜயலக்ஷ்மி சாம்பியன் டிரா செய்தாலே சாம்பியன் என்கிற நிலையில் மேரி ஆன் கோம்சுடன் “சிசிலியன்” முறையில்…